'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர். ஜான்வியில் ஹிந்தியில் நடிகையாக உள்ளார். குஷியும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுப்பற்றி ஜான்வி கூறுகையில், ‛‛நானும், எனது சகோதரியும் ஜன.,3 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். அதன்பின் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றோம். இப்போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட்டோம். அடுத்தடுத்த நாட்களில் குணமாக தொடங்கியது. இந்த வைரஸில் இருந்து தடுப்பூசியும், முகக்கவசமும் தான் நம்மை காக்கும். அனைவரும் கவனமாக இருங்கள்'' என்றார்.