Advertisement

சிறப்புச்செய்திகள்

மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அந்த இடத்தில் டாட்டூ? சுந்தரி நடிகைக்கு குவியும் அட்வைஸ்

16 செப், 2024 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Tattoo-in-that-spot-Sundari-actress-heaps-of-advice


டிக் டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ் நடிப்பின் மீது அதீத காதல் கொண்டவர். தனது விடா முயற்சியால் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். அதிலும், இவர் நடித்த 'சுந்தரி' தொடர் கேப்ரில்லாவை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பிறகு மிகவும் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வந்த கேப்ரில்லா செல்லஸ் பள்ளி, கல்லூரிகளில் சீப் கெஸ்ட்டாக கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேப்ரில்லா, நெஞ்சுக்கு நடுவே டாட்டூ போட்டுக்கொண்டு கிளாமராக போட்டோ வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் சிலர் இவ்வளவு கவர்ச்சியா டாட்டூ தேவையா? என கேப்ரில்லாவிற்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - கண்மணி திருமணம்கோலாகலமாக நடந்து முடிந்த அஷ்வத் - ... பிரியங்கா சர்ச்சைக்கு பாவனா வைத்த முற்றுப்புள்ளி பிரியங்கா சர்ச்சைக்கு பாவனா வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)