விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி | ஜமா படத்திற்காக நிஜ தெருக்கூத்து கலைஞர்களை பாடவைத்து இசையமைத்த இளையராஜா | ஸ்பெயின் டென்னிஸ் வீரரையும் விட்டு வைக்காத ஆவேசம் பட பாடல் | திரிஷா, வினய்யை தொடர்ந்து ஐடென்டி படப்பிடிப்பை முடித்த டொவினோ தாமஸ் | அமெரிக்காவில் கருட மகாராஜாவை சந்தித்த வெங்கட்பிரபு | விஜய்யின் ஓப்பனிங் பாடல்களில் கவனம் செலுத்தாத அனிருத் : பாடலாசிரியர் கபிலன் ஆதங்கம் | கூலி படப்பிடிப்பிற்காக ஐதராபாத் வந்த ரஜினியை அழைத்துச் சென்ற மோகன்பாபு | ராஜூ முருகனுக்குக் கை கொடுத்த சசிகுமார் |
திருச்செல்வம் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி மற்றும் நீலிமா ராணி இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் இணைந்து எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சூட்டிங் ஒன்றில் தேவயானியை சந்தித்த நீலிமா பல வருடங்களுக்கு பின் தேவயானியை சந்தித்த மகிழ்ச்சியில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இருவரும் புதிய சீரியலில் இணைகிறார்களா? கோலங்கள் பார்ட் 2 வருகிறதா? என ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதியமான் இயக்கும் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருவதாக நீலிமா ராணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.