Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

கலாட்டா கல்யாணம், வாலி, ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள்

09 ஜூன், 2024 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Galatta-Kalyanam,-Vali,-Ratsasan---Sunday-Movies


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி


காலை 09:30 - சகலகலா வல்லவன் (2015)
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - கில்லி

கே டிவி

காலை 10:00 - நானே வருவேன்
மதியம் 01:00 - சகுனி
மாலை 04:00 - வாலி
இரவு 07:00 - தேவி
இரவு 10:30 - சுப்ரமணியபுரம்

கலைஞர் டிவி

காலை 09:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மதியம் 01:30 - சிங்கப்பூர் சலூன்

ஜெயா டிவி

காலை 09:00 - மேட்டுக்குடி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - ஆட்டோகிராப்

கலர்ஸ் தமிழ்

காலை 09:00 - பைட்டர்
காலை 11:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மதியம் 02:30 - சதுர்முகம்
மாலை 05:30 - வனம்
இரவு 08:00 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
இரவு 11:30 - ராதாகிருஷ்ணா

ராஜ் டிவி

காலை 09:30 - வீரா
மதியம் 01:30 - குரோதம்-2
இரவு 10:00 - எங்களுக்கும் காலம் வரும்

பாலிமர் டிவி

மதியம் 02:00 - உடும்பு
மாலை 06:30 - லைசென்ஸ்

வசந்த் டிவி

காலை 09:30 - பாலும் பழமும்
மதியம் 01:30 - தியாகம்
இரவு 07:30 - கலாட்டா கல்யாணம்

விஜய் சூப்பர் டிவி

காலை 06:00 - நான் சிகப்பு மனிதன் (2014)
காலை 09:00 - அன்பறிவு
மதியம் 12:00 - இறுகப்பற்று
மாலை 03:30 - கைதி

சன்லைப் டிவி

காலை 11:00 - நீதிக்குப் பின் பாசம்
மாலை 03:00 - மூன்று தெய்வங்கள்

ஜீ தமிழ் டிவி

காலை 09:30 - யானை
மாலை 04:00 - காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்

மெகா டிவி

மதியம் 12:00 - பொழுது விடிஞ்சாச்சு
பகல் 03:00 - டூரிங் டாக்கீஸ்
இரவு 11:00 - பாலாபிஷேகம்

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் வாழ்க்கையை மாற்றிய நெப்போலியன் - மாதம்பட்டி ரங்கராஜ்என் வாழ்க்கையை மாற்றிய நெப்போலியன் - ... கண்ணீருடன் விடைபெற்ற எதிர்நீச்சல் நந்தினி கண்ணீருடன் விடைபெற்ற எதிர்நீச்சல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)