அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ‛மிஸ்டர் மனைவி' தொடரில் ஹீரோயினாக கலக்கி வந்தார் ஷபானா. மக்கள் மத்தியில் ஷபானா நடித்து வரும் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்து வரும் நிலையில், திடீரென அவர் சீரியலை விட்டு விலகியுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதேசமயம் புது அஞ்சலியாக யார் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், வானத்தைப் போல சீரியலில் நடித்த தேப்ஜானி மோடக் தான் அஞ்சலியாக நடிக்கிறார். ஷபானாவுக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் அவரை போலவே ரசிகர்களை ஈர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.