விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா. அந்த தொடரில் கிராமத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக நடித்திருப்பார். காற்றின் மொழி சீரியல் முடிந்த பின் தமிழ் சீரியல்களில் தலைகாட்டாத அவர் தொடர்ந்து மாடலிங்கில் கலக்கி கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் மாடலான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைபார்க்கும் ரசிகர்கள் சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்த பிரியங்காவா இவர்? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.