குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பிரபல சினிமா நடிகை கனிகா. தமிழ், மலையாளம் சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் ‛எதிர்நீச்சல்' என்ற தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு வரவேற்பு இருக்கிறது. 40 வயதை எட்டியுள்ள கனிகா இன்ஸ்டாவில் சுறுசுறுப்பாக இருப்பவர். பிட்னஸ் மெயிண்டெயின் செய்து இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உடலை பிட்டாக வைத்திருக்கிறார். அவ்வப்போது டிரெண்ட்டியான உடையில் போட்டோ எடுத்தும், ரீலீஸ் வெளியிட்டும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டையான ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட்டில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.