'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 10) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சந்தோஷ் சுப்ரமணியன்
மதியம் 03:00 - சீமராஜா
மாலை 06:30 - காஞ்சனா-3
கே டிவி
காலை 10:00 - வல்லவன்
மதியம் 01:00 - டகால்டி
மாலை 04:00 - ஸ்பைடர்
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - ராம்
விஜய் டிவி
மாலை 03:00 - இறுகப்பற்று
கலைஞர் டிவி
காலை 09:00 - சில்லுனு ஒரு காதல்
மதியம் 01:30 - இறுதி பக்கம்
இரவு 07:00 - கழுவேத்தி மூர்க்கன்
இரவு 10:30 - சில்லுனு ஒரு காதல்
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - தர்மா
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - நாயே பேயே
மதியம் 12:00 - இந்திரஜித்
மதியம் 02:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
மாலை 06:00 - பபூன்
இரவு 08:30 - இந்திரஜித்
இரவு 11:30 - நாயே பேயே
ராஜ் டிவி
காலை 09:30 - அசோகா
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
மாலை 06:30 - லைசென்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - ஏமாலி
மதியம் 01:30 - 3:33
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:30 - வால்டர் வீரய்யா
சன்லைப் டிவி
காலை 11:00 - தாயைக் காத்த தனயன்
மாலை 03:00 - வட்டத்துக்குள் சதுரம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வலிமை
மாலை 05:30 - தி கிரேட் இண்டியன் கிச்சன்
மெகா டிவி
பகல் 12:00 - பாரதவிலாஸ்
பகல் 03:00 - பௌர்ணமி அலைகள்