ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்ரவரி 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - டிஎஸ்பி
மாலை 06:30 - ருத்ரன்
கே டிவி
காலை 07:00 - ஆசை ஆசையாய்
காலை 10:00 - பிரியாணி
மதியம் 01:00 - தில்லுக்கு துட்டு
மாலை 04:00 - சார்லி சாப்ளின் - 2
இரவு 07:00 - தீபாவளி
இரவு 10:30 - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
விஜய் டிவி
மாலை 03:00 - ஆதிபுருஷ்
கலைஞர் டிவி
காலை 09:00 - கலகத் தலைவன்
மதியம் 01:30 - கட்டா குஸ்தி
இரவு 07:00 - டான்
இரவு 10:30 - அங்காடித் தெரு
ஜெயா டிவி
காலை 09:00 - கூலி
மதியம் 01:30 - ஆஞ்சநேயா
மாலை 06:00 - தாவணிக் கனவுகள்
இரவு 11:00 - ஆஞ்சநேயா
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - மும்பைக்கார்
மதியம் 12:00 - ஐங்கரன்
மதியம் 03:00 - 100
மாலை 06:00 - எல்லாமே என் ராசாதான்
இரவு 09:30 - ஐங்கரன்
ராஜ் டிவி
காலை 09:30 - தளபதி
மதியம் 01:30 - பாண்டிய நாடு
இரவு 10:00 - கனம் கோர்ட்டார் அவர்களே
பாலிமர் டிவி
மதியம் 02:00 - பேராசிரியர் சாணக்யன்
மாலை 06:30 - வயலன்ஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - அடவி
மதியம் 01:30 - நெஞ்சம் மறப்பதில்லை
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - ராட்சசி
மாலை 03:00 - திரௌபதி
சன்லைப் டிவி
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
மாலை 03:00 - வீரத்திருமகன்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - பத்து தல
மாலை 03:30 - வீரன்
மெகா டிவி
பகல் 12:00 - எங்க முதலாளி
பகல் 03:00 - சுயமரியாதை