குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் | தீபாவளி தினத்தில் சூர்யாவும், கார்த்தியும் நேரடியாக மோதிக் கொள்கிறார்களா? | 'விடாமுயற்சி'யை விட 'குட் பேட் அக்லி' குறைவான டிக்கெட் புக்கிங்! |
சின்னத்திரை நடிகையான கோமதி ப்ரியா அவரது ஹோம்லியான லுக்கிற்காக புகழ் பெற்றவர். தற்போது விஜய் டிவியில் 'சிறகடிக்க ஆசை' என்கிற சூப்பர் ஹிட் தொடரில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் கோமதி ப்ரியாவின் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில், கோமதி ப்ரியா தற்போது மலையாளத்தில் செம்பநீர்பூவு என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். கேரள உடையில் அவர் வெளியிட்டுள்ள சிம்பிளான போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து லைக்ஸ் பெற்று வருகிறது. மேலும், கோமதி ப்ரியாவின் மலையாள சீரியல் வெற்றி பெற வேண்டுமெனவும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.