''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 9) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தங்கமகன் (2015)
மதியம் 03:00 - எதற்கும் துணிந்தவன் (2022)
மாலை 06:30 - ஜில்லா
இரவு 10:30 - ஜாக்சன் துரை
கே டிவி
காலை 07:00 - கந்தா கடம்பா கதிர்வேலா
காலை 10:00 - ஆயுதம் செய்வோம்
மதியம் 01:00 - அவள் வருவாளா
மாலை 04:00 - விண்ணுக்கும் மண்ணுக்கும்
இரவு 07:00 - அறை எண் 305ல் கடவுள்
இரவு 10:30 - மம்பட்டியான்
விஜய் டிவி
மாலை 03:00 - ஓ மை டாக்
கலைஞர் டிவி
காலை 09:00 - வில்லு
மதியம் 01:30 - அரன்மணை-3
மாலை 06:00 - வேல்
இரவு 10:00 - வில்லு
ஜெயா டிவி
காலை 09:00 - காக்க காக்க
மதியம் 01:30 - ரெண்டு
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - ரெண்டு
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:30 - ஸ்பைடர்மேன் : இன் டூ தி ஸ்பைடர் வெர்ஸ்
காலை 09:00 - அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
காலை 11:00 - காட்ஸில்லா
மதியம் 02:00 - ராதாகிருஷ்ணா
மாலை 05:00 - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
இரவு 07:30 - அன்புள்ள கில்லி
இரவு 10:00 - அனகோண்டாஸ் : தி ஹன்ட் பார் த ப்ளட் ஆர்ச்சிட்
ராஜ் டிவி
காலை 09:00 - டபுள்ஸ்
மதியம் 01:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - எட்டுத்திக்கும் மதயானை
பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - ஏய் ஆட்டோ
வசந்த் டிவி
காலை 09:30 - சுமதி என் சுந்தரி
மதியம் 01:30 - ஒரு மலரின் பயணம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - மான் கராத்தே
காலை 09:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மதியம் 12:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மாலை 03:00 - ஜெய்சிம்மா
சன்லைப் டிவி
காலை 11:00 - மன்னாதி மன்னன்
மாலை 03:00 - சிம்ம சொப்பனம்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - ரஜினி முருகன்
மதியம் 01:30 - பொம்மை நாயகி
மாலை 04:00 - வீட்ல விசேஷம்
மெகா டிவி
பகல் 12:00 - அந்தமான் காதலி
மதியம் 03:00 - ஆயிரம் ஜென்மங்கள்
இரவு 11:00 - சந்திரோதயம்