''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூன் 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - கொடி
மதியம் 03:00 - சிங்கம்
இரவு 10:00 - குலேபகாவலி (2018)
கே டிவி
காலை 10:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மதியம் 01:00 - ஹீரோ (2019)
மாலை 04:00 - வெண்ணிலா கபடிக் குழு
இரவு 07:00 - சைரா நரசிம்ம ரெட்டி
இரவு 10:30 - இசை
விஜய் டிவி
மாலை 03:00 - பதான்
கலைஞர் டிவி
காலை 09:00 - நெஞ்சுக்கு நீதி
மதியம் 01:30 - டான்
மாலை 06:00 - முனி
இரவு 10:00 - துரை
ஜெயா டிவி
காலை 09:00 - திருமணம் என்னும் நிக்காஹ்
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:00 - ஐ
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - அனகோண்டா-3 : ஆப்ஸ்பிரிங்
காலை 11:00 - அனகோண்டாஸ் : ட்ரைல் ஆப் ப்ளட்
மதியம் 01:00 - சபாபதி (2021)
மாலை 03:30 - 60 வயது மாநிறம்
மாலை 06:30 - சில நேரங்களில் சில மனிதர்கள் (2022)
இரவு 09:30 - காலேஜ் குமார்
ராஜ் டிவி
காலை 09:00 - கள்ளழகர்
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 10:00 - நேதாஜி
பாலிமர் டிவி
காலை 10:00 - கண் சிமிட்டும் நேரம்
மதியம் 02:00 - இவனுக்கு தண்ணில கண்டம்
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - பகைவன்
வசந்த் டிவி
காலை 09:30 - கழுகு (1981)
மதியம் 01:30 - மணமகளே வா
இரவு 07:30 - நினைவே ஒரு சங்கீதம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கீத கோவிந்தம்
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மாலை 03:00 - பத்து எண்றதுக்குள்ள
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
இரவு 09:00 - ஹலோ (2017)
சன்லைப் டிவி
காலை 11:00 - நீதிக்குப் பின் பாசம்
மாலை 03:00 - தவப்புதல்வன்
ஜீ தமிழ் டிவி
காலை 10:30 - காபி வித் காதல்
மதியம் 01:30 - மாமனிதன்
மெகா டிவி
பகல் 12:00 - மௌன கீதங்கள்
மாலை 03:00 - தீர்ப்புகள் திருத்தப்படலாம்
இரவு 11:00 - தபால்காரன் தங்கை