புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - டாக்டர்
மதியம் 01:00 - வீரம்
மாலை 04:00 - கொம்பன்
மாலை 06:30 - மாஸ்டர்
இரவு 10:00 - தானா சேர்ந்த கூட்டம்
கே டிவி
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மாலை 04:00 - அந்நியன்
இரவு 07:00 - மங்காத்தா
இரவு 10:30 - சீனா தானா 001
விஜய் டிவி
மதியம் 01:30 - மாநாடு
மாலை 05:00 - புஷ்பா
கலைஞர் டிவி
மதியம் 01:30 - இடியட்
மாலை 06:30 - சார்பட்டா பரம்பரை
ஜெயா டிவி
காலை 09:00 - உன்னைத்தேடி
மதியம் 01:30 - மதுர
மாலை 06:00 - என்னை அறிந்தால்...
இரவு 11:00 - அவசரக் கல்யாணம்
கலர்ஸ் தமிழ் டிவி
மதியம் 02:00 - சிண்ட்ரெலா
மாலை 04:30 - ரைட்டர்
ராஜ் டிவி
காலை 09:00 - உழைப்பாளி
மதியம் 01:30 - ரெட்டை ஜடை வயசு
இரவு 09:00 - முத்துராமலிங்கம்
பாலிமர் டிவி
காலை 10:00 - கொளஞ்சி
மதியம் 02:00 - 12-12-1950
மாலை 06:00 - 0
இரவு 11:30 - மருதுபாண்டி ஐபிஎஸ்
வசந்த் டிவி
காலை 09:30 - காதல் சொல்ல ஆசை
மதியம் 01:30 - அட்டு
இரவு 07:30 - நினைவே ஒரு சங்கீதம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கூர்க்கா
மதியம் 12:00 - பூமி
மாலை 03:30 - மகதீரா
மாலை 06:30 - வேலையில்லா ராஜா
இரவு 09:00 - காளி (2018)
சன்லைப் டிவி
காலை 11:00 - படித்தால் மட்டும் போதுமா
மாலை 03:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - நேர்கொண்ட பார்வை
மாலை 04:30 - சித்திரைச் செவ்வானம்
மாலை 06:30 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - லவ்லி
இரவு 08:00 - சுபமுகூர்த்தம்
இரவு 11:00 - பாலும் பழமும்