ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! |
விஜய் டிவி டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார் வினுஷா தேவி. முன்னதாக இந்த ரோலில் நடித்து வந்த ரோஷினி தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் அவருக்கு மாற்றாக நுழைந்திருக்கும் வினுஷா தன்னால் முடிந்த வரை சிறப்பாக நடித்து வருகிறார். ரசிகர்களும் புதிய கண்ணம்மாவை சிறிது சிறிதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். தற்போது அவர் தனது 23 பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் பலரும், 'புது கண்ணம்மா இவ்ளோ சின்ன பொண்ணா?' என்ற கேள்வியுடன் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.