Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பிக்பாஸ் 5: ரம்யா கிருஷ்ணன் எலிமினேட் செய்யும் முதல் போட்டியாளர் யார்?

28 நவ, 2021 - 02:05 IST
எழுத்தின் அளவு:
Bigg-Boss-5:-Who-is-the-first-contestant-to-be-eliminated-by-Ramya-Krishnan?

கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியை தனக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று அறிமுகம் செய்து வைத்தார். ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவது போலவும், தொகுத்து வழங்குவது போலவும் ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.


கமல் இல்லாததால் இந்த வாரம் எவிக்ஷன் கிடையாது என போட்டியாளர்கள் உல்லாசமாய் இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் ரம்யா கிருஷ்ணன் அதிரடியாய் எவிக்ஷன் கட்டாயம் உண்டு என பேசியுள்ளார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக இருக்கும் சமயத்தில் அவர் யாரை முதலில் எலிமினேட் செய்யப் போகிறார் என்ற ஆவலும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த வாரத்தில் ஜக்கி மிக குறைவான ஓட்டுகளை பெற்றிருப்பதாகவும் அவர் தான் எலிமினேட் ஆவர் எனவும் தகவல்கள் உலாவி வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெள்ளையாக மாற இந்த ஜூஸ் குடிங்க!  மைனா நந்தினியின் சூப்பர் டிப்ஸ்வெள்ளையாக மாற இந்த ஜூஸ் குடிங்க! ... கெட்டப்பை மாற்றிய அருண் பிரசாத் : பாரதி கண்ணம்மா சீரியல் ஓவரா? கெட்டப்பை மாற்றிய அருண் பிரசாத் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)