விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா. பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தற்போது இவரது மகள் ரவீனா ரவியும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும், நடிகையாகவும் சினிமாவில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாதன் திடீரென காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்கை பலனின்றி இறந்தார். ரவீந்திரநாதனின் இறுதிச்சடங்கு கேரளாவில் நடக்கிறது. இவரது மறைவையொட்டி பலரும் ஸ்ரீஜா, ரவீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.