'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி |

மாரி, மாரி 2வை தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் மீண்டும் தனுஷ் உடன் ஒரு படம் பண்ண போவதாக தகவல் வெளியானது. இப்போது சித்தார்த்தை வைத்து படம் இயக்க உள்ளாராம். இவர்கள் ஏற்கனவே காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் உருவாகும் படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரிக்க போகிறாராம்.