Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முறையாக டபுள் ஆக்ஷன்

20 பிப், 2021 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Hiphop-Aadhi-First-time-acting-in-double-role

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. அடுத்ததாக அவர், அஸ்வின் ராம் இயக்கத்தில் அன்பறிவு என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் நடித்த படங்களில் டபுள் ஆக்ஷனில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் அன்பறிவு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
5 மாத மகன் கையால் கணவரின் கடைசி பட டிரைலரை வெளியிட்ட மேக்னா ராஜ்5 மாத மகன் கையால் கணவரின் கடைசி பட ... இந்திய வீரர்களுக்கும் 'வாத்தி கம்மிங்'கை பரப்பும் அஷ்வின் இந்திய வீரர்களுக்கும் 'வாத்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in