சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா. செம்மகர கடத்தல் பின்னணியை வைத்து இப்படம் தயாராகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக., 13ல் படம் தியேட்டரில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் ரிலீஸாகிறது.