ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

'கொலை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை மீனாட்சி சவுத்ரி, அதன்பிறகு 'சிங்கப்பூர் சலூன், தி கோட்' போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கில் அவர் நடித்த 'லக்கி பாஸ்கர். சங்கராந்திகி வஸ்துனம்' போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்த நிலையில் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் மீனாட்சி சவுத்ரி.
இந்நிலையில் தனது வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு பேட்டியில் அவர் சொன்ன தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில், ''எனது வருங்கால கணவருக்கு 100 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். குறிப்பாக சமையல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அதோடு, துணி துவைப்பது, துணிகளை இஸ்திரி பண்ணுவது உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளும் தெரிந்தவராக இருக்க வேண்டும். இதுபோன்று தகுதி உடைய ஒரு நபரைதான் நான் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வேன்'' என்று கூறியிருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.




