சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நடிகர் ஆர்யா நடிப்பில் ரிலீஸிற்கு தயாராக உள்ள படங்கள் ‛மிஸ்டர் எக்ஸ், ஆனந்தன் காடு'. இவைகள் அல்லாமல் அவர் தற்போது வேட்டுவம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சார்பட்டா பரம்பரை 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் ஆர்யா பிரபல மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் அவரது 40வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இணைந்து தயாரிக்கின்றனர். ராஜா ராணி படத்திற்கு பிறகு ஆர்யா படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளார். நேற்று இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் அறிவித்துள்ளனர்.