ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா நிறுவனத்துடன் இணைந்து துல்கர் சல்மானின் வேபேரர் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'காந்தா'. இந்த படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார் . இதனை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சமுத்திரக்கனி, ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வெகுஜன ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதன் பிரதிபலிப்பு வசூலிலும் தெரிகிறது. காந்தா படம் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ. 10.5 கோடியை கடந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.