படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இசையமைப்பாளர் வித்யாசாகர், 2000 ஆரம்ப காலகட்டங்களில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர். தற்போது பெரிதளவில் படங்களில் இசையமைப்பதில்லை. ஆனால், இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார் வித்யாசாகர்.
இவரின் மகன் ஹர்ஷவர்தன் வித்யாசாகர் சிறிய வயதில் இருந்து இசையை முறைப்படி கற்று வருகிறார். சமீபகாலமாக வித்யாசாகர் இசை நிகழ்ச்சிகளில் இவர் பாடி, நடனமாடுவது எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இயக்குனர் லிங்குசாமி அடுத்து புதிய ரோட் ஆக்சன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக ஹர்ஷவர்தன் வித்யாசாகர் அறிமுகமாகிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் உடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ருக்மணி வசந்த் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த படத்தில் நடிப்பாரா என்கிற சந்தேகம் பலரிடம் உள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பை ஸ்ரீலங்காவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.