சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் | சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா! | தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை? |
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் அடுத்து ட்ரம் ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் என இரு நிறுவனங்கள் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க கோர்ட் ரூம் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார் என இன்று இந்த படத்தை புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.