லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
புஷ்கர்-காயத்ரி இருவரும் கணவர், மனைவி. இவர்கள் இயக்கத்தில் 'ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா' போன்ற படங்கள் வெளியானது. இதில் 'விக்ரம் வேதா' படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு தமிழில் இன்னும் இவர்கள் படம் இயக்கவில்லை.
கடந்த சில வருடங்களாக இவர்கள் வெப் தொடர்களை தயாரித்து வருகின்றனர். தற்போது இவர்கள் அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளனர். இதில் கதாநாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.