வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் |
நடிகர் தனுஷ் நடிப்பில் குபேரா படம் வருகின்ற ஜூன் 20ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதுதவிர தனுஷ் கைவசமாக இட்லி கடை, தேரே இஸ்க் மெயின் படமும், விக்னேஷ் ராஜா, மாரி செல்வராஜ், வெற்றிமாறன், தமிழரசன் பச்சமுத்து, ராஜ்குமார் பெரியசாமி போன்ற இயக்குனர்களின் படங்களும் கைவசம் உள்ளது.
இவை அல்லாமல் வாத்தி படத்திற்கு பிறகு மீண்டும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது வெங்கி அட்லூரி, சூர்யாவின் 46வது படத்தை இயக்குகிறார். இதை முடித்தவுடன் தனுஷை வைத்து இயக்கவுள்ளார். இதனை மீண்டும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்கின்றனர். இதன் மூலம் மீண்டும் வாத்தி கூட்டணி இணைகிறது. இந்த படத்திற்கு 'ஹானஸ்ட் ராஜ்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.