'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

குட் பேட் அக்லி, தக்லைப், சூர்யா 45 மற்றும் ராம், விஸ்வாம்பரா போன்ற படங்களில் நடித்து வரும் திரிஷா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரை 7 மில்லியனுக்கு அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இன்ஸ்டா பக்கத்தில் பட்டுப் புடவை கட்டி, தலையில் மல்லிகைப்பூ சூடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திரிஷா. அந்த புகைப்படத்தை மூன்று லட்சம் பேர் லைக் செய்துள்ளார்கள். அதோடு, காதல் எப்போதுமே வெற்றி பெறும் என்று ஒரு பதிவும் போட்டு உள்ளார் திரிஷா. இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலதரப்பட்ட கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.