'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி 'இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இது அல்லாமல் அதர்வாவை வைத்து 'இதயம் முரளி' என்கிற படத்தையும் இயக்கி வருகிறார்.
தற்போது ஆகாஷ் பாஸ்கரன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "பராசக்தி பீரியட் படமாக உருவாகி வருகிறது. ஆனாலும் இந்த காலகட்டத்திற்கும் பொருந்தும் கதையாக அமைந்துள்ளது. சுதா கொங்கரா, மணிரத்னம் ஸ்கூலில் இருந்து வந்ததால் படப்பிடிப்பை வேகமாக கொண்டு செல்கிறார். சிவாவின் உழைப்பு வியக்க வைத்தது. எங்கள் நிறுவனத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமைந்தது எங்களுக்கு பெருமையாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.