சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் |
தற்போது தமிழில் ‛கூலி , விடாமுயற்சி, ஜனநாயகன், ஜெயிலர்-2' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கில் நானி நடிக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே நானி நடித்த ஜெர்சி, கேங்லீடர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தற்போது அவர் நடிக்கும் புதிய படமான ‛பாரடைஸ்' மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். எஸ்எல்பி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் குறித்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நானி நடிப்பில் ‛தசரா' என்ற படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர்தான் இந்த பாரடைஸ் படத்தையும் இயக்குகிறார்.