துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் சில படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி இயக்கி உள்ள படம் ‛கிஸ்'. இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கின்றார் .
இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்றது. இதற்கிடையில் கவின் நடிப்பில் ஸ்டார், ப்ளடி பேக்கர் என இரு படங்கள் வெளியானது. இந்த நிலையில் ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் சதீஷ்.