ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
மலையாளம், தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் முதல் முறையாக தெலுங்கில் பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தில் அறிமுகமாகிறார். ஹாரர் பாணியில் இந்தப்படம் உருவாகிறது.
தெலுங்கில் அறிமுகமாவது பற்றி மாளவிகா மோகனன் கூறியதாவது, "சரியான படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என நினைத்து அதற்காக நீண்டகாலமாகக் காத்திருந்தேன். இப்போது பிரபாஸ் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை விட சிறப்பான அறிமுகம் எதுவும் எனக்கு அமையாது என நினைக்கிறேன். அடுத்த வருடம் எப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகிறது. ரசிகர்களைப் போலவே ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்" என தெரிவித்தார்.