பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (அக்.,06) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மாலை 06:30 - அண்ணாத்த
கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - கலகலப்பு
மாலை 04:00 - சத்ரியன்
இரவு 07:00 - அந்நியன்
இரவு 10:30 - வாகை சூடவா
கலைஞர் டிவி
காலை 10:00 - கழுவேத்தி மூர்க்கன்
மதியம் 01:30 - ஜெய்பீம்
ஜெயா டிவி
காலை 09:00 - புதுப்பேட்டை
மதியம் 01:30 - மழை
மாலை 07:00 - சிவகாசி
இரவு 11:00 - மழை
கலர்ஸ் தமிழ்
காலை 11:30 - இமைக்கா நொடிகள்
மதியம் 03:00 - ஆடை
மதியம் 06:00 - வனம்
இரவு 09:00 - இமைக்கா நொடிகள்
ராஜ் டிவி
காலை 09:30 - சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - எட்டுத்திக்கும் மதயானை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - நாம் இருவர்
மாலை 06:30 - நிபுணன்
வசந்த் டிவி
மதியம் 01:30 - என் பெயர் ஆனந்தன்
இரவு 07:30 - தீபம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டாணாக்காரன்
மதியம் 12:00 - உடன்பிறப்பு
மாலை 03:30 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மாலை 06:00 - உங்களுக்காக ஒருவன்
சன்லைப் டிவி
காலை 11:00 - அரசகட்டளை
மாலை 03:00 - உத்தரவின்றி உள்ளே வா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - வீரன்
மாலை 04:30 - தி வாரியர்
மெகா டிவி
மதியம் 12:00 - விவரமான ஆளு
பகல் 03:00 - விருந்தாளி