Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி படத்தை நிராகரித்த நாகார்ஜூனா!

28 ஜூலை, 2024 - 04:51 IST
எழுத்தின் அளவு:
Coolie:-Nagarjuna-turns-down-the-Rajinikanth-Lokesh-Kanagaraj-project


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியது. ஏற்கனவே இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர்.

இவர்கள் அல்லாமல் இப்படத்தில் நடிக்க வைக்க மற்ற மொழிகளில் உள்ள சில முக்கிய நடிகர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக ஒரு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட்: அர்ஜூன் லுக்கை வெளியிட்ட படக்குழுவிடாமுயற்சி படத்தின் அடுத்த ... வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய அபிராமி! வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)