Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படத்தை வாங்கிய அஜித் படத் தயாரிப்பு நிறுவனம்

09 ஜூலை, 2024 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Mythri-Movie-Makers-Bag-Vijay's-The-GOAT


தமிழ் சினிமாவில் தற்போது போட்டி நடிகர்களில் ரஜினி - கமல் ஆகியோருக்குப் பிறகு விஜய் - அஜித் என்றுதான் கடும் போட்டி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இருவரது ரசிகர்களின் போட்டியும், ஆளுமையும் அதிகம்.

விஜய் நடித்த 'தி கோட்' படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு வினியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சுமார் 30 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல். விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லியோ' படம் சுமார் 20 கோடிக்குதான் விற்பனையானதாம். அந்தப் படத்தை விட கூடுதலாக 10 கோடி அதிகமாக விற்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தைத் தயாரித்து வருகிறது. விஜய்யின் 'தி கோட்' படத்தை தெலுங்கில் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பென்ஸ் படப்பிடிப்பு முடிந்ததும் காஞ்சனா- 4 படம் தொடங்குகிறது! -ராகவா லாரன்ஸ்பென்ஸ் படப்பிடிப்பு முடிந்ததும் ... இந்தியன்-2 படத்தில் வர்மக்கலை முத்திரை: எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கமல், ஷங்கர் பதிலளிக்க உத்தரவு இந்தியன்-2 படத்தில் வர்மக்கலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)