Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் உருவாகும் கார்த்தியின் ‛சர்தார்- 2'

21 ஏப், 2024 - 05:23 IST
எழுத்தின் அளவு:
Karthi's-Sardar-2-is-set-in-the-backdrop-of-drug-trafficking.


பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் சர்தார். கடந்த 2022ம் ஆண்டு வெளியான இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. அப்படத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் குடி தண்ணீரில் இருக்கும் தீங்கு, இந்த தண்ணீரின் பின்னணியில் இருக்கும் வணிக அரசியல் ஆகியவற்றை வெளிச்சம் போட்டார் மித்ரன்.

இந்நிலையில் மீண்டும் கார்த்தியை வைத்து தான் இயக்கும் சர்தார்- 2 படத்தை போதை பொருள் கடத்தல் பின்னணியை மையமாகக் கொண்ட கதையில் அவர் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக போதை பொருட்கள் சமுதாயத்தை எந்தெந்த வகையில் பாதிக்கிறது என்பதை இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்!கராத்தேயில் 'பிளாக் பெல்ட்' ... உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்!! இயக்குனர் மோகன் ஜி வெளியிட்ட பகீர் வீடியோ உயிருக்கே ஆபத்தாகி விடும்! தமிழக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)