Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் நயன்தாரா வெளியிட்ட இரண்டு வீடியோ!

11 பிப், 2024 - 04:20 IST
எழுத்தின் அளவு:
Two-videos-released-by-Nayanthara-on-the-same-day!

அன்னபூரணி படத்தை அடுத்து டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 போன்ற படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு தனது கணவர், மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நயன்தாரா, இன்றைய தினம் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் காரில் செல்லும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு மகனை வைத்திருக்கும் நயன்தாரா அவனது நெற்றியில் அன்போடு முத்தமிடுகிறார். அதேபோல் இன்னொரு மகனை தனது கையில் வைத்தபடி காரில் பயணிக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும், தனது நண்பர்கள், தோழிகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட இன்னொரு வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. இந்த இரண்டு வீடியோக்களுமே வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛கொலைவெறி' பாடல் ‛3' படத்தை விழுங்கிவிட்டது: ஐஸ்வர்யா வருத்தம்‛கொலைவெறி' பாடல் ‛3' படத்தை ... விக்ரமின் மகான்- 2 உருவாகிறதா? அவரே வெளியிட்ட பதிவு விக்ரமின் மகான்- 2 உருவாகிறதா? அவரே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)