'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' |
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து ஹரி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் 'ரத்னம்' என்கிற படத்தை தயாரிக்கின்றனர். ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து ரத்தம் தெறிக்க மோஷன் போஸ்டர் வெளியானது தொடர்ந்து இப்போது ரத்னம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'வாராய் ரத்னம்' என்கிற பாடல் புது வருடபிறப்பை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.