'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பட பணிகள் முடியாததால் தற்போது தள்ளிப் போவதாக தகவல் வெளியானது.
இப்போது கிடைத்த புதிய தகவலின்படி இப்படம் 2024 மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.