படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தியில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர் தனது குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு சென்றார். அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் கடல் நீரில் மெத்தையில் படுத்து தூங்கிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் பூஜா ஹெக்டே. பிறந்தநாளை கொண்டாடிய பிறகும் இன்னும் மும்பை திரும்பாத பூஜா ஹெக்டே, தற்போது வரை மாலத்தீவிலேயே முகாமிட்டுள்ளார்.
சோசியல் மீடியாவில் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது பிகினி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பச்சை நிற பிகினியில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பிகினி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு டான் கோடுகள் மற்றும் நல்ல நேரங்கள் என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.