Advertisement

சிறப்புச்செய்திகள்

தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! | ''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார்

28 செப், 2023 - 07:10 IST
எழுத்தின் அளவு:
Protest-against-actor-Siddharth-in-Bengaluru:-Walked-out-midway

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் ‛பந்த்' அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (செப்.,29) மாநிலம் முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சித்தார்த் நடித்து இன்று வெளியான சித்தா படம், கன்னடத்தில் ‛சிக்கு' என்ற பெயரில் வெளியானது. இதற்காக பெங்களூருவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த கன்னட ஆதாரவாளர்கள் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன், காரணமாக நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டுரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் ... காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம் காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)