Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போலா சங்கர் படத்தின் டப்பிங் முடித்த தமன்னா

23 ஜூலை, 2023 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Tamannaah-completed-the-dubbing-of-Bhola-Shankar

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படம் வேதாளம். தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்குகிறார். தெலுங்கு ரீமேக்கில் போலா சங்கர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகளை சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் ஆகியோர் முடித்ததை தொடர்ந்து தமன்னாவும் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடிந்துள்ளதாக இயக்குனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷோலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது கமலுக்கு வந்த கோபம்ஷோலே படத்தில் உதவி இயக்குனராக ... துவங்கியது இந்தியன்-2 படத்தின் பிஸ்னஸ்! துவங்கியது இந்தியன்-2 படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)