அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. தற்போது பா.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதை தொடர்ந்து மீண்டும் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். இந்த படத்தை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார் என்கிறார்கள். இதற்கிடையில் துருவ் விக்ரமை வைத்து கணேஷ் கே பாபு படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு அடுத்து ஜீவா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.