நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தங்கலான். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பா.ரஞ்சித் இயக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த க்ளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்த நிலையில் இப்போது சென்னையில் மீண்டும் தங்கலான் படப்பிடிப்பு துவங்கியது. இதில் விக்ரம், பசுபதி, மாளவிகா, பார்வதி சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பார்வதி சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகள் முடிவடைந்துள்ளன.