ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி | நடிகை காவ்யா மாதவனின் தந்தை காலமானார் | 39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் |
தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பான் இந்தியா கதையில் உருவாகும் இப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகிறதாம். அந்த வகையில் கமலுக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த விக்ரம் படத்தை போன்று இந்த படம் ரஜினிக்கு இருக்கும் என்கிறார்கள். அதோடு இதற்கு முன்பு ரஜினி நடித்த பாட்ஷா படத்தை போன்று ஒரு அதிரடியான கேங்ஸ்டர் கதையில் ரஜினி 171வது படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.