Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

30 ஏப், 2023 - 01:03 IST
எழுத்தின் அளவு:
It's-a-wrap-for-Rashmika-Mandanna's-'Rainbow'-first-schedule

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்போது முதல் முறையாக முதன்மை கதாநாயகியாக வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் சாந்த ரூபன் இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நானியின் 30வது படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்நானியின் 30வது படத்தில் சிறப்பு ... இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்-2 இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)