Advertisement

சிறப்புச்செய்திகள்

தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புஷ்பா- 2 படத்தில் இணைந்த சாய் பல்லவி

07 மார், 2023 - 03:06 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-joined-in-Pushpa-2

கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தில் சமந்தாவும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார். இந்தநிலையில் தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து வரும் நிலையில், தற்போது சாய் பல்லவியும் இணைந்திருக்கிறார். கதைக்கு திருப்புமுனை தரக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். மேலும், தமிழில் கார்கி என்ற படத்தில் கடைசியாக நடித்த சாய் பல்லவி, தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எனது கடைசி படம் இதுவாக இருக்கலாம்: கமலிடம் சொன்ன பாரதிராஜாஎனது கடைசி படம் இதுவாக இருக்கலாம்: ... தோனியை தொடர்ந்து பட தயாரிப்பாளரான இன்னொரு கிரிக்கெட் வீரர் ஜடேஜா தோனியை தொடர்ந்து பட தயாரிப்பாளரான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)