Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாபா படத்தின் புதிய டிரைலரை வெளியிட்ட ரஜினி!

04 டிச, 2022 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Rajini-released-the-new-trailer-of-Baba!

2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே படத்தை தயாரித்தும் இருந்தார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
தற்போது பாபா திரைப்படம் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது.ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி பாபா படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாபா படத்தின் புதிய காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி முடித்திருந்தார்.
இந்நிலையில் பாபா படத்தின் புதிய டிரைலரை ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் யூடியூபில் வைரலாகி வருகிறது .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயிலர் படப்பிடிப்புக்கு நடுவே கத்தார் சென்ற இயக்குனர் நெல்சன்ஜெயிலர் படப்பிடிப்புக்கு நடுவே ... வாரிசு படத்தின் 'தீ தளபதி' பாடலை பாடிய சிம்பு… வெளியான புதிய அப்டேட்… வாரிசு படத்தின் 'தீ தளபதி' பாடலை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)