4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ஒரிஜனல் படமான 'தி கிரே மேன்' ஹாலிவுட் படத்தின் பிரிமீயர் ஷோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்றது. அதில் தனது இரு மகன்களாக யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தனுஷ் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “அவர்கள் உங்களிடமிருந்து மொத்த ஷோவையும் பறித்துக் கொண்டதை உணர்ந்த போது….” என ஹாட்டின் எமோஜிகளுடன் குறிப்பிட்டுள்ளார்.

'தி கிரே மேன்' படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜுலை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தை 'கேப்டன் அமெரிக்கா, அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார், என்ட் கேம்' ஆகிய படங்களை இயக்கி ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.