Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே'

03 ஜூலை, 2022 - 03:17 IST
எழுத்தின் அளவு:
Kathir-Divya-Bharathi-joins-in-''Love-Today''

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதி, அடுத்ததாக நடிகர் கதிர் உடன் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை ஜீரோ படத்தை இயக்கிய ஷிவ்மோஹா இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு ‛லவ்டுடே' என்னும் தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த 1997ம் ஆண்டு விஜய், சுவலட்சுமி நடிப்பில் ‛லவ்டுடே' என்னும் படம் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்'அரசியல் யோசனை இல்லை: நடிகர் ... ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)