தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சமீபத்தில் இடியட் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். விக்னேஷ் ஷா இயக்குகிறார். அஞ்சு குரியன், மாகாபா ஆனந்த், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் இருந்து 'சோறு தான் முக்கியம்' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். அந்தோணி தாசன் குரலில் வெளியான பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .